தாய், தந்தையின் பிரிவு.. அ.ண்ணன் – த.ங்கை ம.ன.மு.டை.ந்.து த.ற்.கொ..லை மு.யற்சி.. அ.னாதைபோல ம.யங்கிக்கி.டந்த ப.ரிதாபம்.!

இந்தியா

தா.யும் த.ந்தையும் கை.விட்டதால் ம.ன.மு.டை.ந்.த அ.ண்ணன் – த.ங்கை வி.ஷ.ம் அ.ரு.ந்.தி சா.லை.யி.ல் ம.ய.ங்.கி கி.ட.ந்.த சோ.க.ம் அ.ர.ங்.கே.றி.யு.ள்.ள.து.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குடந்தை சறுக்கை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி காந்திமதி. இந்த தம்பதிக்கு கரன்ராஜ் என்ற மகனும், இந்துமதி என்ற மகளும் உள்ளனர். இந்த தம்பதிகள் இ.ருவரும் க.ருத்து வே.றுபாடு கா.ரணமாக கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாக வி.வாகரத்து பெ.ற்றுள்ளனர்.

கணவரை விட்டு பிரிந்த காந்திமதி தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். தற்போது மகனும் – மகளும் வளர்ந்து வந்த நிலையில், இருவருக்கும் 18 வயது பூர்த்தி அடைந்து விட்டதால் தந்தை வீட்டுக்குச் செல்லுமாறு காந்திமதி கூறியுள்ளார்.

இ.தற்கு ம.றுப்பு தெ.ரிவித்த பி.ள்ளைகளை ஆ.த்.தி.ர.த்.தி.ல் வீ.ட்.டி.ல் இ.ரு.ந்.து அ.டி.த்.து து.ர.த்.தி.ய நி.லையில், தந்தையின் வீட்டிற்கு சென்ற பிள்ளைகளை ஏ.ற்றுக்கொள்ள ம.ன.மி.ல்.லா.த கனகராஜ், தன் சொத்தை அபகரிக்க பிள்ளைகள் வந்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினரை வைத்து தன் குழந்தைகளை வீட்டில் விட்டு வெளியேற்றிய நிலையில், தாயும் தந்தையும் வி.ர.ட்.டி த.ங்க வசதியும் இ.ல்லாமல் தவித்த சகோதர – ச.கோதரி த.ற்.கொ..லை செ.ய்.ய மு.டி.வு எ.டு.த்.து இ.ரு.க்.கி.ன்.ற.ன.ர்.

இதையடுத்து, கைகளில் இருந்த கா.சை வை.த்.து வி.ஷ.ம் வா.ங்.கி கு.டி.த்.து.வி..ட்.டு, கீ.ழவாசல் ப.குதியில் ம.ய.ங்.கி கி.ட.ந்.து.ள்.ள.ன.ர். இ.தனைக்கண்டு அ.திர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது போன்ற எண்ணம் உள்ளவர்களுக்கு குழந்தைகள் எதற்கு, திருமணம் எதற்கு, அற்பத்தனமான வாழ்க்கை எதற்கு?… பச்சிளம் பிஞ்சுகளின் மனதில் எத்தனை ஏ.க்கம், வே.தனை இருந்திருந்தால் த.ற்.கொ..லை.க்.கு மு.ய.ற்.சி செ.ய்திருப்பார்கள். மேலை நாடுகளின் கு.டும்ப ப.ழக்கத்தை மேலிட்டு ஆதரிக்கும் பல நுனிப்புல் மேய்ந்தார்களின் கண்கள் இ.துபோன்ற து.யரங்களை மட்டும் காண தவறுவது ஏன்? என்று தான் இன்று வரை புரியவில்லை.