தா.ய், ம.க.ன், ம.க.ள் தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை.. நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி…!

தமிழகம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் சிட்கோ மகாலட்சுமி நகர் பகுதியை சார்ந்தவர் ராகவன் (வயது 50). இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 47). இவர்கள் இருவருக்கும் அஸ்வின் என்ற 19 வயது மகனும், அகல்யா என்ற 17 வயது மகளும் உள்ளனர்.

கடந்த 15 வருடத்திற்கு முன்னதாக குடும்பத்தினர் 4 பேரும் மோட்டார் சைக்கிளில் செ.ல்கையில் ஏ.ற்.ப.ட்.ட வி.ப.த்.தி.ல் ரா.கவன் அ.திஷ்டவசமாக எ.ந்.த கா.ய.மு.ம் இ.ன்.றி உ.யி.ர் த.ப்.பி.ன.ர்.

ஆனால், செல்வி மற்றும் அ.கல்யாவின் கை து.ண்.டா.கி.ய.து. அ.ஸ்வினுக்கு கா.ல்.க.ள் து.ண்.டா.கி.ன. இவர்கள் அனைவரையும் ராகவன் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ராகவன் உ.ட.ல்.ந.ல.க்.கு.றை.வா.ல் உ.யி.ரி.ழ.க்.க.வே, செ.ல்.வி, அஸ்வின் மற்றும் அகல்யா ப.ராமரிக்க ஆ.ட்.க.ள் இ.ல்.லா.ம.ல் அ.வ.தி.யு.ற்.று வ.ந்.து.ள்.ள.ன.ர்.

ஊட்டியில் இருந்த செல்வியின் தங்கை மகாலட்சுமி, அவ்வப்போது திருப்பூருக்கு வந்து தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.

இருந்தாலும், 3 பேரும் மி.கு.ந்.த ம.ன உ..ளை.ச்.ச.லி.ல் இ.ரு.ந்.து வ.ந்.து.ள்.ள.ன.ர். நேற்று தி.டீ.ரெ.ன செ.ல்வி மகாலட்சுமிக்கு தொடர்பு கொண்ட நிலையில், ” எங்களால் இ.னி வா.ழ இ.ய.லா.து.

நா.ங்.க.ள் த.ற்.கொ..லை செ.ய்.து.கொ.ள்.கி.றோ.ம் ” என்று கூ.றிவிட்டு போ.னை து..ண்.டி.த்.து இ.ரு.க்.கி.றா.ர். இ.தனால் அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த ம.காலட்சுமி திருப்பூருக்கு விரைந்து சென்றுள்ளார்.

வீட்டில் சென்று பார்க்கையில் செல்வி, அஸ்வின் மற்றும் அ.கல்யா தூ..க்.கி.ட்.டு த.ற்.கொ..லை செ.ய்.து.கொ.ண்.டு பி.ண.மா.க தொ.ங்.கி.யு.ள்.ள.ன.ர். இ.த.னை.க்.க.ண்.டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த ம.காலட்சுமி ஊத்துக்குளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மூ.வ.ரி.ன் உ.ட.லை.யு.ம் கை.ப்.ப.ற்.றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பி.ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அ.ப்பகுதியில் பெ.ரும் அ.தி.ர்.ச்.சி.யை.யு.ம், சோ.கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.