நிறைமாத க.ர்ப்பிணி பெ..ண் இ.ர.த்.த போ..க்.கு ஏ.ற்.ப.ட்.டு உ.யி.ரி.ழ.ப்.பு..! வெளியான அ.திர்ச்சி தகவல்!

இந்தியா

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் தோட்டபுள்ளப்புரா ரஜீவகாந்தி நகர் பகுதியை சார்ந்தவர் மமதா (வயது 26). இவருக்கும், துமகூரு மாவட்டத்தில் உள்ள இரேஹள்ளி கிராமத்தை சார்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இடையே கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணத்திற்கு பின்னர் மமதா கணவருடன் இரேஹள்ளி கிராமத்தில் வசித்து வந்த நிலையில், தற்போது அவர் கர்ப்பிணியாக இருப்பதால் பி.ரசவத்திற்காக தாயின் வீட்டிற்கு வந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான மம்தாவுக்கு ஏப்ரல் 7 ஆம் தேதி குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த 7 ஆம் தேதி மம்தாவை அவரின் குடும்பத்தினர் தொட்டபுள்ளபுராவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.

அ.வ.ரு.க்.கு பி.ர.ச.வ வ..லி ஏ.ற்.ப.டா.த நி.லையில், மருத்துவர்கள் பி.ர.ச.வ வ..லி.க்.கா.ன ஊ.சி.யை. போ.ட்.டு.ள்.ள.ன.ர். இதன்பின்னர், மம்தாவிற்கு பி.ர.ச.வ வ..லி ஏ.ற்.ப.ட்.டு இ.ரு.க்.கி.ற.து.

சுகப்பிரசவம் மேற்கொள்ள முயற்சித்தும் பலனில்லை என்பதால், அ.றுவை சி.கிச்சை மேற்கொள்ள ம.ருத்துவர்கள் மு.யற்சி செ.ய்துள்ளனர். இதில், மம்தாவிற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், ம.ம்தாவுக்கு இ.ர.த்.த.ப்.போ..க்.கு அ.திகமாக இருந்துள்ளது. இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ப.லனில்லாமல், மமதா பரிதாபமாக உ.யிரிழந்தார். இதனால் குடும்பத்தினர் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.து ம.ருத்துவர்களுக்கு எதிராக குரலெழுப்பி போராட்டம் நடத்திய நிலையில், அ.றுவை சி.கிச்சை மேற்கொள்ள மருத்துவர் ரூ.6000 இலஞ்சம் கேட்டு தாமதித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் பே.ச்சுவார்த்தை ந.டத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அங்கிருந்து ம.ம்தாவின் உ.டலை பெற்றுக்கொண்டு கலைந்து சென்றனர்.