படிக்க விரும்பியது தவறா?.. மாணவி ஆ.ன்லைன் க.ட.ன் மோ.ச.டி.யா.ல் ப.ணத்தை இ.ழந்து த.ற்.கொ..லை.!

தமிழகம்

கல்விக்கடன் வழங்குவதாகக் கூறிய ஆ.ன்லைன் மோ.ச.டி கு.ம்.ப.லை ந.ம்பிய மா.ணவி, ப.ண.த்.தை இ.ழ.ந்.து தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்ட ப.ரிதாபம் அ.ரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளம் தேவி நகர் பகுதியைச் சார்ந்தவர் தாரணி. இந்த மாணவியின் த.ந்தை இ.றந்துவிட்ட நிலையில், தாயுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் வருடம் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவி சட்டம் பயில ஆசைப்பட்ட நிலையில், அதற்கு சீட் கிடைக்காததால் 5 மாதங்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் உள்ள டிசைன் மீடியா கல்லூரியில் பி.எஸ்.சி படிக்க விண்ணப்பித்துள்ளார்.

இதற்கு கல்விக்கட்டணம் ரூபாய் 2 இலட்சம் வரை செலவாகும் என கல்லூரி தரப்பில் தெரிவிக்கவே, தாயின் சொற்ப வருமானத்தில் படித்து வந்த தாரணி, கல்விக் கடன் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஆன்லைன் மூலமாக மீனாட்சி பைனான்ஸ் என்ற பெயரில் கல்விக் கடன், தனிநபர் கடன், விவசாய கடன் உள்ளிட்டவை பெற்று தரப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்த மாணவி, அந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து பேசியுள்ளார்.

அதில் பேசியவர்கள் ரூபாய் 3 லட்சத்து 32 ஆயிரம் கடனுக்கு பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி, முதற்கட்டமாக ரூபாய் 50,000 மற்றும் அடுத்தகட்டமாக தாயின் தாலிசங்கிலியை அடகு வைத்து ரூபாய் 26 ஆயிரத்து 600 என்று அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் தாரணி செலுத்தியுள்ளார்.

இதன் பின்னர் கடன் கொடுப்பதாக தெரிவித்த நிறுவனம் அலைபேசியை அணைத்து வைத்துள்ளது. ப.லமுறை மு.யற்சித்தும் ப.லனில்லை. இதுகுறித்து தோழிகளுடன் வருத்தம் தெரிவித்த நிலையில், தாரணியில் தா.யார் வெ.ளி.யே செ.ன்.றி.ரு.ந்.த ச.ம.ய.த்.தி.ல் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளா.ர்.

தாரணியில் உ.டலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அறிமுகம் இல்லாத நிறுவனத்துடன் எக்காரணம் கொண்டும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கூடாது என்று காவல்துறை எ.ச்சரிக்கை விடுக்கின்றனர்.

எப்படியாவது படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விரும்பியது அந்த பெண்ணின் தவறா?.. இதுபோன்ற கேடுகட்ட கீ.ழ்த்தரமான மோ.ச.டி கு.ம்.ப.லா.ல் ஒ.ரு மா.ண.வி.யை. ம.ன.து.டை.ந்.து த.ற்.கொ..லை செ.ய்.து.கொ.ண்.ட சோ.க.ம் த.மிழகத்தில் பெ.ரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.