தகப்பன், தாயால் சிறுபிள்ளைகள் அ.னுபவித்த து.யரம்.. கதறிய பிள்ளைகள்.!

தமிழகம்

கே.டு.கெ.ட்.ட த.கப்பனுக்கு பி.றந்த பா.வத்திற்கு பி.ள்ளைகள் அ.னு.ப.வி.த்.த கொ.டூ.ர.ம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மூத்த மனைவியும், இந்துமதி என்ற மற்றொரு மனைவியும் உள்ளனர். மூத்த மனைவி ரஞ்சிதாவிற்கு 2 மகன்கள் உள்ளனர்.

 

இந்துமதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராமலிங்கம் தனது இரண்டு மனைவிகளுடன், ஈரோடு ரங்கம்பாளையம் இரயில் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இரண்டாவது மனைவி இந்துமதியை தேடி அவரது தோழி சசிகலா தனலட்சுமி அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார்.

இந்நிலையில், ராமலிங்கத்தின் மூத்த மனைவி ரஞ்சிதாவுடன் சசிக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ராமலிங்கம், தனது முதல் மனைவியை ரஞ்சிதாவை சக்தி என்றும், இந்துமதியின் தோழி சசிகலா தனலட்சுமியை சிவன் போல இருப்பதாகவும் புகழ்ந்து, ஒரு கட்டத்தில் தனது இரண்டு குழந்தைகள் முன்பு ரஞ்சிதாவுக்கும் – தோழி சசிகலாவுக்கும் இடையே திருமணம் செய்து வைத்து இருக்கிறார்.

இதுமட்டுமல்லாது ரஞ்சிதாவை திருமணம் செய்த தோழி சசிகலாவை குழந்தைகள் அப்பா என்றும், உண்மையான அப்பாவான ராமலிங்கத்தை மாமா என்று அழைக்குமாறு சி.றுவர்களை கொ..டு.மை.ப.டு.த்.தி.யு.ள்.ள.ன.ர். இ.ந்.த கொ.டு.மை.யி.ன் உ.ச்சமாக சி.றுவர்களுக்கு மி.ளகாய் பொ.டி சா.ப்பாடு கொ.டுத்து து.ன்.பு.று.த்.தி.ய நி.லை.யி.ல், சி.றுவர்கள் கா.ரத்தால் க.தறியபோதும் கு.டி.க்.க த.ண்ணீர் கொ.டு.க்.கா.ம.ல் கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.யு.ள்.ள.ன.ர்.

உ.ட.ல் மு.ழு.வ.து.ம் அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி, மி.ள.கா.யை உ.ட.லி.ல் தே.ய்.த்.து ச.ட்.டை.யி.ல்.லா.ம.ல் மொ.ட்.டை.மா.டி.யி.லு.ம் ப.டு.க்.க வை.த்.து.ள்.ள.ன.ர். இரண்டு சிறுவர்கள் வீட்டில் அனைத்து வேலையையும் செ.ய்.து கொ.டு.மை.யை அ.னுபவித்து வந்த நிலையில், வீட்டின் க.ழிவறைகளை சு.த்தப்படுத்தி கி.ரு.மி.நா.சி.னி.யை கு.டி.க்.க வை.த்.து கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.யு.ள்.ள.ன.ர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு சிறுவர்களும் தூ.ங்கி இருப்பார்கள் என்று நினைத்து, ராமலிங்கம் மற்றும் ரஞ்சிதா, சசிகலா ஆகியோர் சி.று.வ.ர்.க.ளை ந.ர.ப..லி கொ.டு.த்.து.வி.ட.லா.ம் எ.ன்.று தி.ட்.ட.மி.ட்.டு.ள்.ள.ன.ர்.

இதனைக்கேட்டு அ.திர்ச்சியடைந்த சிறுவர்கள் வீட்டில் இருந்து தப்பி தனது தாத்தா பாலசுப்பிரமணியத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளின் அறிவுரையின்படி, சிறுவர்கள் இருவரும் தாத்தா பாட்டியுடன் வசித்து வரும் நிலையில், குழந்தைகள் மூலமாக வெளியே விஷயம் தெரிவதை தடுக்க முயன்ற ரஞ்சிதா மற்றும் சசிகலா குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று, அவரது த.ந்தை இ.றந்துவிட்டார் என்று கூறி பள்ளி சான்றிதழ்களை வாங்கி வைத்துள்ளனர்.

மேலும், கு.ழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்க கூறி பாலசுப்பிரமணியத்துக்கு ரஞ்சிதா தொடர்ந்து போ.ன் செ.ய்.த மி.ர.ட்.ட.ல் செ.ய்.து. வ.ந்.து.ள்.ளா.ர். இரண்டு சிறுவர்களும் தங்களது உ.யிருக்கும், தாத்தா பாட்டியின் உ.யிருக்கும் ஆ.பத்து இருப்பதாக கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

சிறுவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் ராமலிங்கம், சசிகலா, ரஞ்சிதா ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என தெரியவருகிறது.