100 வேகத்தில் செ.ன்று பி.ண.மா.க தி.ரு.ம்.பி.ய இ.ளை.ஞ.ன்.. அ.திவேக பயணத்தால் ப.ரி.தா.ப.மா.க ப..லி.யா.ன சோ.கம்.!

விபத்து

வில்லுக்குறி அருகே போக்குவரத்து மிகுந்த சாலையில், அ.தி.வே.க.த்.தி.ல் செ.ன்.ற இ.ரு.ச.க்.க.ர வா.க.ன.ம் க.ட்.டு.ப்.பா.ட்.டை இ.ழ.ந்.து வி.ப.த்.தி.ற்.கு.ள்.ளா.ன சோ.க.த்.தி.ல் இ.ளை.ஞ.ன் உ.யி.ரி.ழ.ந்.தா.ன்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறி பண்டாரவிளை பகுதியை சேர்ந்தவன் அபினேஷ் ராஜ். இவன் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளான்.

இதன்போது க.ட்.டு.ப்.பா.ட்.டை இ.ழ.ந்.த இரு சக்கர வா.க.ன.ம் வி.ப.த்.து.க்.கு உ.ள்ளாகியது. இந்த வி.ப.த்.தி.ல் இரு சக்கர வா.கனத்தில் இ.ரு.ந்து தூ.க்.கி வீ.ச.ப்.ப.ட்.ட அபினேஷ் ராஜ், சி..ல அ.டி தூ.ரம் இ.ழு.த்.து.ச் செ.ல்.ல.ப்.ப.ட்.டு ச.ம்.ப.வ இ.ட.த்.தி.லே.யே ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ன்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அபினேஷின் உ.ட.லை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் செல்லும்போது பொறுமையாக செல்ல வேண்டும், 100 இல் சென்றால் 108 இல் உ.யி.ரி.ன்.றி திரும்புவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், இதுபோன்ற இளைஞர்களால் அவர்களின் உ.யி.ரு.க்.கு பாதிப்பு மட்டுமல்லாமல், மற்றவரின் உ.யி.ரு.க்.கு.ம் பா.திப்பை ஏற்படுத்தி விடுகின்றனர்.