இரண்டாம் திருமணம் செய்துகொண்ட நடிகை, கணவர் மீது ப.ர.ப.ர.ப்.பு கு.ற்றசாட்டு.!

சுந்தரா டிராவல்ஸ்

சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் மூலமாக தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்ற நடிகை ராதா, ஒருவரை திருமணம் செய்து அ.வருடன் ஏ.ற்.ப.ட்.ட த.க.ரா.று கா.ரணமாக அ.வரை பி.ரிந்து வா.ழ்ந்து வ.ந்தார். இதன்போது, தனக்கு ஆதரவாக இருந்த உதவி ஆய்வாளர் வசந்த ராஜாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், ராதாவுக்கு மீண்டும் சி.க்.க.ல் ஏ.ற்பட தொடங்கியது. காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த வசந்தராஜா, த.ன்னிடம் ச..ண்.டை போ.ட்.டு அ.டி.த்.து உ..தை.த்.து வ.ரு.கி.றா.ர் எ.ன்று காவல்நிலையத்தில் ராதா பு.கார் அளித்துள்ளார்.

இதுதொடர்பான புகாரில், ” வசந்த ராஜா வை நல்லவர் என்று நம்பி காதலித்தேன். அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில், காதல் மேல் உள்ள நம்பிக்கையால் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன்.

திருமணத்திற்குப் பின்னர் எனக்கு சொந்தமான மூன்று மாடி குடியிருப்பில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், துவக்கத்தில் தன்னிடம் மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் வசந்தராஜா நடந்துகொண்டார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்கையில், அவர் ஒரு பிளேபாய் என்பது தெரியவந்தது.

தனது கணவர் வசந்தராஜாவுக்கு உதவிகள் செய்து வந்த பணக்கார இளைஞரான சதீஷ் என்பவர் மூலமாக இந்த உண்மை எனக்கு தெரியவந்தது. இதனை அறிந்து கொண்ட வசந்த ராஜா, தன் மீது கு.றை கண்டுபிடிக்கும் நோக்கில் எனது செ.ல்போனை வா.ங்.கி பா.ர்த்.து ச..ந்.தே.க.ம் கொ.ண்.டு எ.ன்.னை தா..க்.கு.கி.றா.ர் ” எ.ன்று தெ.ரிவித்துள்ளார்.