ப.ல ஆ.ண்களுடன் ச.கவாசம்.. 30 வயது மனைவி, 20 வயது க.ணவனுக்கு செ.ய்.த ப.யங்கரம்.!

தென்காசி


தென்காசி மாவட்டத்தில் உள்ள குத்துக்கல்வலசை பகுதியை சார்ந்தவர் அபிராமி. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். அபிராமியின் முதல் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2017 ஆம் வருடத்தில் அச்சன்புதூர் பகுதியை சார்ந்த 20 வயது இளைஞர் காளிராஜை திருமணம் செய்துள்ளார். கடந்த 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் முதல் காளிராஜ் மா.ய.மா.கி.வி.ட்.ட நி.லையில், காளிராஜின் தாய் உமா மகனை தேடி வந்துள்ளார்.

இது தொடர்பாக காளிராஜின் தாய் உமா அபிராமியிடம் 2 வருடமாக விசாரித்தும் பலனில்லாத நிலையில், இந்த விஷயம் குறித்து தனது ம.ருமகள் மீ.து ச.ந்.தே.க.ம் இ.ருப்பதாக தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அபிராமியிடம் விசாரணை செய்துள்ளனர். முதலில் முன்னுக்கு பின் மு.ர.ணான பதில் வரவே, தீவிர விசாரணையில் ஆ.ண் ந.ண்.ப.ரு.ட.ன் சே.ர்.ந்.து மு.த.ல் க.ண.வ.னை கொ..லை செ.ய்.த.தை ஒ.ப்.பு.க்.கொ.ண்.டு.ள்.ளா.ர்.

விசாரணையில், அபிராமி தனது இரண்டாவது கணவருக்கும் – தனக்கும் 10 வருடம் வயது இடைவெளி இருந்தாலும், பெயரளவிற்கு இரண்டாவது திருமணம் செய்ததாக தெரிவித்துள்ளார். மே.லும், ப.லரிடம் த.னக்கு இ.ருந்த ந.ட்பை கா.ரணம் கா.ண்பித்து த.ன்.னை தொ.ந்.த.ர.வு செ.ய்.து வ.ந்த கா.ளிராஜை கொ..லை செ.ய்.ய மு.டி.வு செ.ய்.தே.ன்.

இதன்போது, குத்துக்கல்வலசை பகுதியை சார்ந்த மெக்கானிக் மாரிமுத்துவுடன் ப.ழக்கம் ஏ.ற்படவே, இதனை அறிந்துகொண்ட காளிராஜ் எனது பழ.க்கம் குறித்து ஊர் மக்களிடம் கூறுவதாக தெரிவித்தான். இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த நான், கா.ளிராஜை தீ.ர்.த்.து.க்.க.ட்.ட மாரிமுத்துவிடம் தெரிவித்தேன்.

நாங்கள் இருவரும் சேர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் கா.ளிராஜை கொ..லை செ.ய்.து வீ.ட்.டு.தோ.ட்.ட.த்.தி.ல் பு.தை.த்.து.வி.ட்.டோ.ம் எ.ன்று வா.க்குமூலம் அளித்துள்ளார். இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மாரிமுத்துவை கைது செய்த காவல் துறையினர், தோ.ட்.ட.த்.தி.ல் பு.தை.க்.க.ப்.ப.ட்.டு இ.ரு.ந்.த கா.ளி.ரா.ஜி.ன் எ.லு.ம்.பு கூ.டு.க.ளை மீ.ட்டு ஆய்வுக்காக அங்குள்ள பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.