விவேக்கின் வாழ்நாள் கனவு இதுதானாம்.! நிறைவேறுவதற்குள் உ.யிர் பி.ரிந்துவிட்டதே.?!

நடிகர் விவேக்

தனது நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் நடிகர் விவேக். இவருடைய கருத்துக்கள் மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக தனது நடிப்பால் உயர்த்தியதால் அவர் சின்ன கலைவாணர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் மா.ர.டை.ப்.பு .ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அதிகாலை 04.35 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கின்றார்.

இவருடைய மறைவுக்கு அவரது ரசிகர்களுக்கும், திரை பிரபலங்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவுக்கு பல பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், தற்போது அவரது கேரியர் குறித்தும் வாழ்க்கை குறித்தும் பல்வேறு விஷயங்கள் நினைவுகூரப்படுகிறது.

அந்தவகையில் அவரது நிறைவேறாத ஆசை இயக்குனராக வேண்டும் என்பது தானாம். இந்த ஆசை நிறைவேறாமலே அவர் உ.யிர் பி.ரிந்துள்ளது.