8 வயது சிறுமிக்கு ., புரோட்டா மாஸ்டர் செய்த செயல்..!!

தமிழ்நாடு


8 வயது சி.று.மி.க்.கு பா..லி.ய.ல் தொ..ல்.லை கொ.டு.த்.த புரோட்டா மாஸ்டருக்கு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் ஜாபர் அலி. இவருக்கு வயது 42 ஆகிறது. இவர் அதே பகுதியில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 1 .6 .2018 அன்று அதே பகுதியை சேர்ந்த 8 வயது சி.று.மி.க்.கு பா..லி.ய.ல் தொ..ல்.லை கொ.டு.த்.து.ள்.ளா.ர். சி.றுமிக்கு பா..லி.ய.ல் தொ..ல்.லை கொ.டு.த்.த ஜாபர் அலி மீது, சிறுமியின் தந்தை ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து ஜாஃபர் அலியை கைது செய்து, திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி,

கு.ற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர் அலி போக்சோ சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.