கல்லூரி மாணவி நடந்த துயரம்..! கா.தலை ஏற்க ம.றுத்ததால் கொ.டூ.ர.ன் வெ.றி.ச்.செ.ய.ல்.!!

இந்தியா

புதுச்சேரியில் உள்ள திருக்கனூர் சந்தை புதுகுப்பம் பகுதியை சார்ந்தவர் ராமன். இவரது மகள் ராஜ ஸ்ரீ (வயது 17). ராஜ ஸ்ரீ சேதாரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதல் வருடம் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல கல்லூரிக்கு கிளம்பிய ராஜ ஸ்ரீ, மதியம் 3 மணிக்கு பெற்றோர்களிடம் பேசியுள்ளார்.

பின்னர், மாலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு தி.ரும்பாத நி.லையில், அ.திர்ச்சியடைந்த ராஜ ஸ்ரீயின் பெற்றோர் காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மா.ய.மா.ன ராஜ ஸ்ரீயை தேடி வந்தனர்.

இந்நிலையில், வில்லியனூரை அடுத்துள்ள பொறையூர் பகுதியில் உ.ள்.ள சு.டு.கா.ட்.டி.ல் சா.க்.கு.மூ.ட்.டை ம.ர்.ம.மா.ன மு.றை.யி.ல் இ.ருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, அங்கு காவல் துறையினர் விரைந்து சென்று பார்க்கையில் அது மா.யமான ராஜ ஸ்ரீ என்பது உறுதியானது.

இதனையடுத்து, ராஜ ஸ்ரீயின் உ.ட.லை மீ.ட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணையில்,

பொறையூர் பகுதியை சார்ந்த இளைஞர் ராஜ ஸ்ரீயை க.த்.தி மு.னை.யி.ல் க..ட.த்.தி வ.ந்.து இ.ரு.ந்.த.தா.க.வு.ம், அப்போது வாலிபர் மற்றும் அவருடன் மற்றொருவர் என 3 பேர் இருந்த நிலையில், இ.வர்கள் ராஜ ஸ்ரீயை கொ..லை செ.ய்.து இ.ரு.க்.க.லா.ம் எ.ன்பது தெ.ரியவந்தது.

வா.லிபர் தொடர்பான விசாரணையில், அவர் பொறையூர் பேட் பகுதியை சார்ந்த பிரதீஷ் என்பது தெரியவந்தது. ப்ரதீஷை கைது செய்து விசாரணை செய்கையில், ராஜஸ்ரீயை தான் காதலித்து வந்தேன். அவர் நட்புடன் பழகி வந்தார். நான் காதலில் உறுதியாக இருந்து, அவரிடம் என் காதலை தெரிவித்தேன். அவர் அதனை ஏற்க மறுத்தார். மேலும், அவர் மற்றொரு வாலிபருடன் பேசி வந்ததால், அவர்கள் மீது சந்தேகம் கொண்டு, எனது தம்பியுடன் ராஜ ஸ்ரீயை சுடுகாட்டுக்கு அழைத்து வந்து பேசிக்கொண்டு இருந்தேன்.

இதன்போது, எங்களுக்குள் த.க.ரா.று ஏ.ற்.ப.ட்.ட நி.லையில், ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த நா.ன் ம.ற்றும் எனது 14 வயது தம்பி, ராஜ ஸ்ரீயை கொ..லை செ.ய்.து உ.ட.லை சா.க்.கி.ல் ம.றை.த்.து சு.டு.காட்..டி.ல் வீ.சி செ.ன்.றோ.ம் எ.ன்று தெ.ரிவித்துள்ளான். இவனது வாக்குமூலத்தின் அடிப்படையில் கொ..டூ.ர.னி.ன் தம்பியையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பருவ வயதில் ஏற்படும் காதல்கள் அல்லது காதல் வலைகள் எவ்வுளவு ஆபத்தானது, இதுபோன்ற நபர்களை நம்பி சகோதரத்துவ முறையில் கூட சென்றால் என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதை இளம் வயதுள்ள சிறுமிகள் புரிந்து செயல்பட வேண்டும்.