பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படும்…

 

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.