கொவிட் ஆபத்தினால் வெளிநாடுகளுக்கு தப்பிக்கும் இலங்கையர்கள் – 61 பேர் தமிழகத்தில் கைது…

 தமிழக கடல் மார்க்கமாக ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சித்த 61 இலங்கையர்களை, தமிழக க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்திற்குள் ஊடுருவி, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் இந்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது ட்ரூ சிலோன் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தமிழக கடல் மார்க்கமாக ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சித்த 61 இலங்கையர்களை, தமிழக க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்திற்குள் ஊடுருவி, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் இந்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது ட்ரூ சிலோன் செய்தியாளர் தெரிவிக்கின்றார்