பயணக் கட்டுப்பாடுகளை மீ.ற.ல் தொடர்பில் கடும் ந.ட.வ.டி.க்.கை…

image_pdfimage_print

இன்று முதல் வி.சே.ட க.வ.ன.ம்…

நாட்டில் இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் தொடர்பில் வி.சே.ட ந.ட.வ.டி.க்.கை எடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தற்போது நா.ட்.டி.ன் கொரோன சூழ்நிலையினை கருத்தில் கொள்ளாது சிலர் மாகாண எல்லை வரை பஸ்களில் சென்று, குறித்த மாகாண எல்லையை கடந்த பின்னர் அங்கிருந்து நடந்து சென்று, இன்னொரு மாகாணத்தில் பிரவேசித்து மீண்டும் பஸ்களில் பயணங்ககளில் ஈடுபடுவதாக, முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறன கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக க.டு.ம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலீசார் தெரிவித்துள்ளனர்.