மாணவர்களுக்கான முழு நேர விஷன் எவ்.எம்.’ க.ல்.வி வானொலி சே.வை ஆ.ர.ம்.ப.ம்..!

image_pdfimage_print

முழு நேர கல்வி வானொலி ஆ.ர.ம்.ப.ம்..

இலங்கையில் மாணவர்களின்  கல்வி  மேம்பாட்டுக்காக புதிதாக முழு நேர க.ல்.வி வா.னொ.லி சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊ.ட.க.ங்.க.ள் வாயிலாக மாணவர்களின்; க.ல்.வி.த் தேவையை நிறைவேற்றுவதனை கு.றி.ப்.பா.க கொண்டு, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் வெகுஜன ஊ.ட.க.த்.து.றை அமைச்சும் க.ல்.வி அமைச்சும் இணைந்து இதனை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இதற்கமைய “விஷன் எவ்.எம்”என்ற பெயரில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 102.1 ம.ற்.று.ம் 102.3 எவ்.எம். அலைவரிசைகளின் ஊடாக இந்த நிகழ்ச்சிகளை செவிமடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு சேவை நாளாந்தம் அதிகாலை 4.00 மணியிலிருந்து நள்ளிரவு வரை 20 மணி நேரம் இந்தச் சே.வை இடம்பெறும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதேவேளை ‘பியோ ரிவி’ அலைவரிசையின் ஊடாக 6 க.ல்.வி.ச் சே.வை.க.ள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.