கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றுதல் தொடர்பில் விசேட அறிவிப்பு..!!

image_pdfimage_print

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வாரம் அ.றி.வி.ப்.பு..

இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வாரம் தொ.ட.ர்.பி.ல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து 30ஆம் திகதி வரை கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி ஏற்றும் ந.ட.வ.டி.க்.கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மூன்று இலட்சத்து 30 ஆயிரம் க.ர்.ப்.பி.ணி.க.ள் வரை இருக்கிறார்கள்.

அவர்களில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் இ.து.வ.ரை தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் கர்ப்பிணி தாய்மார் இலங்கையில் பயன்பாட்டிலுள்ள எந்த கொவிட் த.டு.ப்.பூ.சி.க.ளை.யு.ம் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார பிரிவினர் பரிந்துரை செய்துள்ளனர்.