கொவிட் தொற்றால் அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னால் அமைச்சர்..

image_pdfimage_print

தீவிர சிகிச்சை பிரிவில் மங்கள…

கொவிட்-19 தொற்றுக்குள்ளான முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலைத் த.க.வ.ல்.க.ள் வெளியாகியுள்ளது.

அன்மையில் முன்னால் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சி.கி.ச்.சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு சுவாசப் பிரச்சினை அதிகரிப்பு காரணமாக தற்போது அவர் தீ.வி.ர சி.கி.ச்.சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.