நாட்டின் பிரதான நகரம் இன்று முழுமையாக மு.ட.க்.க.ம்..!

image_pdfimage_print

இலங்கையின் பிரதான நகரம் மு.ட.க்.க.ம்…

இன்று உடன் அமுலுக்கும் வரும் வகையில் இரத்தினபுரி நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 15 நாட்களுக்கு அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரி நகரிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் கோவிட் தொற்றாளர்கள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.