நியூஸிலாந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று.. நாடு முழுவதுமாக மு.ட.க்.க.ம்…!

image_pdfimage_print

நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்…

நியூஸிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஒக்லாந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஒருவாரம் நாடு தழுவிய முடக்கத்தினை நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

இது டெல்டாவாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.எனவே நாட்டின் பாதுகாப்பு கருதி நாடு முழுவதுமான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக நியூசிலாந்து பிரதமர் செயற்பட்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாக பேசப்படுகின்றது.