யாழில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் – குடும்ப தகராறினால் ஏற்பட்ட வி.ப.ரீ.த.ம்..!!

image_pdfimage_print

யாழில் நள்ளிரவில் நடந்த கொ.லை..!!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் நேற்று நடந்த வன்முறை ச.ம்.ப.வ.த்.தி.ல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தி கொ.லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்வெட்டித்துறை வல்வெட்டியில் நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் 30 வயதான சுப்பிரமணியம் கிருசாந்தன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் வி.சா.ர.ணை.க.ளை மேற்கொண்டுள்ளனர்.