கொழும்பில் விஷ ஊசி செலுத்திய நாய்களால் பெரும் ச.ர்.ச்.சை…!

image_pdfimage_print

விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட நாய்கள்…!

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நீண்டகாலமாக வசித்து வந்த 15 நாய்கள் விஷ ஊசி செலுத்தி கொ.ல்.ல.ப்.ப.ட்.டு.ள்.ள.தா.க பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விலங்குகள் சட்டத்தின் கீழ் விலங்குகள் உரிமை அமைப்பு குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் மு.றை.ப்.பா.டு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தெரிய வருவது மாநாட்டு மண்டபத்தின் பிரதானி ஒருவரால் 140,000 ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்கமைய நாய்களுக்கு விஷம் கொடுத்து கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.தா.க தெரிவிக்கப்படுகின்றது.
நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி போடப்பட்டதாக தம்மிடம் தகவல் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஆனாலும் அந்த நாய்கள் கொ.ல்.ல.ப்.ப.ட்.டு.ள்.ள.தா.க விலங்குகள் உரிமைகள் தொடர்பான குழு குறிப்பிட்டுள்ளது.