நாட்டை முடக்குவது தொடர்பில் ஜனாதிபதியின் இறுதி அறிவிப்பு…!!

நாடு முடக்கப்படுமா…!

தற்போது உள்ள கோவிட் பெருந்தொற்று பரவுகை நிலைமை காரணமாக நாடு  ஒருபோதும் முடக்கப்படாது என அறிவிக்கப்படுகின்றது.

நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச த.லை.மை.யி.ல் நேற்றிரவு ந.டை.பெ.ற்.ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

நாடு முடக்கப்படாது என்ற போதிலும் கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதன் போது நாட்டை முடக்கினால் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அன்றாடம் தொழில்களில் ஈடுபடும் நபர்கள் முடக்கம் அறிவிக்கப்பட்டால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவர் என தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு துரித கதியில் தடுப்பூசி ஏற்றுகையை மே.ற்.கொ.ள்.ள வேண்டும் எனவும் அதற்கான ந.ட.வ.டி.க்.கை.க.ள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.