வைத்திய சாலையை விட்டு தப்பியோடிய கொரோனா நோ.யா.ளி.. வீதியில் சடலமாக மீட்பு..!

தப்பியோடிய கொரோனா நோ.யா.ளி…!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி ஒருவர், அதன் பின்னர் வீதியோரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காலி – பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபரே இவ்வாறு நேற்று முன்தினம் மாலை தப்பியோடியுள்ளார்.

இதன் பின்னர் அந்த நபரின் சடலம் மாதம்பே பிரதேசத்திலுள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.