கொவிட் சடலங்கள் தொடர்பில் வௌியான செய்தி..!

கொவிட் சடலங்கள் தொடர்பில்…

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வீதமானவர்கள் கொவிட் நியுமோனியா நிலமையினால் உயிரிழப்பதாக விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா கூறியுள்ளார்

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதன் ஊடாக இவ்விடயம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் நாட்டில் 100 இற்கு அதிகமான கொவிட் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.