சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி தவராசா காலமானார்..!

image_pdfimage_print

சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி தவராசா காலமானார்..

சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி தவராசா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கௌரி தவராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி தவராசா அவர்களின் துணைவியார் ஆவார்.

இந்த நிலையில் அவரின் இறப்புக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.