நாட்டில் தொடரும் சோகம்; 12 வயது சிறுமி கொரோனாவிற்கு பலி!

image_pdfimage_print

12 வயது சிறுமி கொரோனாவிற்கு பலி!

நாட்டில் கொரோனாவுக்கு 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று வயது வித்தியாசம் பாராமல் உயிர்களைப் பலியெடுத்து வருகிறது.

இந்நிலையில் கொழும்பு நாவல பிரதேசத்தை சேர்ந்த 12 வயதேயான சிறுமி ஒருவரும் நேற்று கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.