இலங்கையில் அமுலிலுள்ள ஊரடங்கு நீடிக்குமா..? வெள்ளியன்று முடிவு…!

image_pdfimage_print

நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு நீடிக்குமா..?

நாட்டில் தற்போது கொரோனா கோர தாண்டவத்தினால் ஊரடங்கு அமுலில் உள்ளது.

இலங்கை பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் நடக்கும் பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.