ரயில் நிலையத்தில் பொலீசார் கண்ட கோடுர காட்சி..!காதலரால் குத்தி கொ.லை செய்யப்பட்ட இளம் பெண்…!!

image_pdfimage_print

இந்தியாவில்….

இந்தியா-மகாராஷ்டிராவில் தனது காதலியை கொடூரமாக கொ.லை செய்த இளைஞரை பொலிசார் சுற்றி வளைத்து அதிரடியாக பிடித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நந்து பார் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொ.லை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதன் பின்னர் செய்தி அறிந்த பொலிஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பின்னர் கொ.லை தொடர்பில் பொலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.அதன்போது ரயில் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த பெண்ணுடன் ஒரு வாலிபர் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இதன் பின் நடந்த விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் வினை ராய் என்றும் இருவரும் காதலர்கள் என்று தெரிய வந்தது. பொலிசார் அந்த இளைஞரை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் அவர் தெரிவித்தது இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். வினய்கு ஏற்கனவே திருமணம் ஆகியதை மறைத்து அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். என்னை ஏமாற்ற நினைத்தால் நான் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக கூறி தினமும் குடைச்சல் கொடுத்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட கோவத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார் வினய். அப்போது பெண்ணின் கை, கால்களை தனி தனியாக வெட்டி, பிளேடால் முகத்தை பல முறை கிழித்து கொடூரமாக கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த இளைஞரை பொலீசார் கைது செய்துள்ளனர்.