இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு… சற்றுமுன் வெளியான செய்தி..!!

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு…!

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளார்.