நாடு தொடர்ந்தும் முடக்கப்படுமா? இன்று வெளியாகும் தீர்மானம்!

image_pdfimage_print

நாடு தொடர்ந்தும் முடக்கப்படுமா?

தற்போது நாடு முழுவதும் எதிர்வரும் 13ம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் வெளியாகியுள்ளது.