மனைவியுடன் நியூயோர்க் செல்லும் கோட்டா…!

image_pdfimage_print

ஐ.நா. சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி….

ஐ.நா. சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் செப்டம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் பாரியார் அயோமா ராஜபக்ச தனது சொந்த செலவில் இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.