ராஜபக்சக்களின் ஆட்சி நிறைவுக்கு வந்தது- தேரரின் அறிவிப்பு..!

ராஜபக்சக்களின் ஆட்சி இத்துடன் நிறைவு…

நாட்டில் கொரோனா தாக்கத்தினாலும் பொருளாதார பாதிப்பினாலும் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறியுள்ளார்.

ராஜபக்ஷக்களின் அரசியலில் திறமையானவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கவில்லை. இதுவே அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டுக்கு சேவையாற்றிய ராஜபக்சக்களின் ஆட்சி இத்துடன் நிறைவு பெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.