எம்.கே.சிவாஜிலிங்கமிற்கு கொரோனா தொற்று உறுதி..!

image_pdfimage_print

எம்.கே.சிவாஜிலிங்கமிற்கு கொவிட் தொற்று…

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு சென்ற எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.