பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டாம்…!

image_pdfimage_print

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம்….!

நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டாம் என்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண கோரிக்கையினை விடுத்துள்ளார்.

அவ்வாறு செலுத்த முடிவு செய்தால் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் சினோபார்ம் அல்லது ஸ்புட்னிக் தடுப்பூசிகளை மட்டுமே பயன்படுத்தவும் என கூறியுள்ளார்.