மனைவியை கொ.லை செய்து கணவனும் த.ற்.கொ.லை! வெளியான காரணம்…!

image_pdfimage_print

மனைவியை கொ.லை செய்து கணவனும் த.ற்.கொ.லை…!

கெஸ்பேவ – படுவந்தர பகுதியில் நபரொருவர் இளம் மனைவியை கொ.லை செய்து, தானும் த.ற்.கொ.லை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மனைவியின் திருமணத்துக்கு அப்பாலான தொடர்பு காரணமாக இவ்வாறு கணவனால் அவர் கொ.லை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரும் வசித்துவந்த வீட்டில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.