மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்! ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை…!

மீளத் திறக்கப்படும் பாடசாலைகள்….

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கான வழிகாட்டல் அறிக்கையைத் தயாரித்து நாளைய தினம் கையளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் இவ்வாறு பாடசாலைகளை திறப்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டில் பாடசாலைகளை மீளத்திறப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.