விஷேட அதிரடிப்படையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு த.ற்.கொ.லை..!

பொலிஸ் உத்தியோகத்தர் த.ற்.கொ.லை..!

பொலிஸ் விஷேட அதிரடிப்படையில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு த.ற்.கொ.லை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மினுவங்கொட, உடுகம்பொல பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு த.ற்.கொ.லை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் த.ற்.கொ.லை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.