சற்றுமுன் பிரபல முன்னணி நடிகரின் மனைவி ம.ர.ண.ம்!! அ திர்ச்சியில் கதறியழும் குடும்பம்..!

பிரபல நடிகரின் மனைவி மரணம்..!

பிரபல தெலுங்கு நடிகர் உத்தேஜின் மனைவி பத்மாவதி பு ற்று நோ யினால் இன்று ம ரணமடைந்துள்ளார். சில ஆண்டுகளாக பு ற்று நோ யினால் அ வதிப்பட்டு வந்த இவரின் நிலை, மோ சமடையவே ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டார். ஆனால் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்தார்.

பத்மாவதியின் ம ரண செய்தி அறிந்த உடன் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ம ருத்துவமனைக்கு விரைந்து வந்த நிலையில், அவரைப் பார்த்த உத்தேஜ் க தறி அ ழுத்துள்ளார். உத்தேஜின் மயூகா டாக்கீஸ் ஃபிலிம் ஆக்டிங் ஸ்கூலை பத்மாவதி தான் நிர்வகித்து வந்தார்.

மேலும் தன் கணவருடன் சேர்ந்து ரத்ததான முகாம்கள் உள்பட பல நல்ல கா ரியங்களை செய்து வந்துள்ளார். இதனை அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உத்தேஜுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.