மகிந்தவுக்கு எதிராக இத்தாலியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்…!

image_pdfimage_print

இத்தாலியில் பிரதமருக்கு அடித்த போஸ்ரர்..

தற்போது இத்தாலில் சென்றிருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷக்கு எதிராக இத்தாலியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

தற்போது இந்த சுவரொட்டிகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.