க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகியது..!

image_pdfimage_print

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது.

2020ஆம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் இன்று (23) இரவு உத்தியோகபூர்வமாக வெளி­யி­டப்­பட்டுள்ளது.இதனை இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

அதற்கமைய எட்டு பாடங்களின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.அத்துடன் செயன்முறை பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை.

https://www.doenets.lk/examresults பரீட்சை முடிவுகளை இந்த லிங்கின் ஊடாக பார்வையிடலாம்.