பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கைது…!

image_pdfimage_print

செல்வராஜா கஜேந்திரன் கைது…!

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தியாக தீபம் திலீபனை நினைவுகூர்ந்ததால் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழின விடுதலைக்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செய்தமைக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ. செல்வராசா கஜேந்திரன் அவர்கள் இன்றையதினம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தன் இனத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவருக்காக அஞ்சலி செய்தவரை வன்முறையாக கைது செய்தமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் பெரும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.