அமெரிக்காவில் தனது பேரப்பிள்ளையை தூக்கி மகிழ்த ஜனாதிபதி…

கோட்டாபய ராஜபக்ஷ தனது பேரக் குழந்தையுடன்…

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பேரக் குழந்தையை தூக்கி மகிழ்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது பேரக்குழந்தையை முதன்முதலில் பார்வையிட்டு குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.