நாட்டில் வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்..!

கட்டார் அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்கம்..!

இலங்கை பயணிகளுக்கு கட்டார் அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 6 ஆம் திகதியில் இருந்து இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாட்டவர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கலாம் என கட்டார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

12 வயதிற்கு மேற்பட்ட முழுமையாகத் தடுப்பூசி ஏற்றியவர்கள் 2 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கட்டார் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.