வெள்ளைப்பூண்டு மோசடி குறித்து பகிரங்கப்படித்திய வர்த்தக அமைச்சர் பந்துல..!

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன…

இலங்கை சதொச நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு தொகை வெள்ளைப்பூண்டு தொடர்பில் மோசடி இடம்பெற்றிருப்பதாக பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மோசடி விடயம் குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வருகிறதாகவும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இது தொடர்பாக அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ அல்லது அமைச்சரவையோ தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.