பாடசாலைகளிள் எல்லா வகுப்புக்களையும் ஆரம்பிப்பது குறித்து வெளியான தகவல்..!

image_pdfimage_print

பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்…

இலங்கையில் உள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீள ஆரம்பிப்பது குறித்து இன்று புதிய செய்தி வெளியாகியுள்ளது. 

அதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்பகளையும் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார். 

மேலும் இது குறித்த தகவலை இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் கூறியுள்ளார். 

இதன்போது எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் பாடசாலைகள் பல கட்டங்களில் திறக்கப்படும் எற்றறும்.

தொடர்ந்து நவம்பரில் அனைத்து தரங்களும் ஆரம்பிக்கப்படும் என அவர் தகல் வெளியிட்டுள்ளார்.