மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மேலும் நீடிப்பு…!

image_pdfimage_print

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு…!

நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கொவிட் 19 தடுப்பு குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.