கிரிக்கெட் விளையாட்டில் பெட்டுடன் இறங்கிய கோட்டாபய..!

கிரிக்கெட் விளையாடிய கோட்டாபய..!

அனுராதபுரம் சாலியபுரவிலுள்ள கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் இராணுவத்தின் 72 வது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். அரங்கம் திறக்கப்பட்ட பிறகு, கிரிக்கெட் வீரர் திசர பெரேரா விசிய பந்தை ஜனாதிபதி எதிர்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜந்த மெண்டிஸும் கலந்து கொண்டார்.