தனது குழந்தைக்கு வாயில் சூடு வைத்த தாய்..!கிளிநொச்சியில் நடந்த சம்பவம்..!!

குழந்தைக்கு வாயில் சூடு வைத்த தாய்..!

கிளிநொச்சி பகுதியில் தாய் ஒருவர் தனது பச்சிளங்குழந்தைக்கு வாயில் சூடு வைத்த கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சிறுமி தெரியாமல் உணவினை சாப்பிட்டதாகவும், இதனால் தாய் சூடு வைத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதன் பின்னர் சிறுமி அழுவதை கேட்ட குறித்த சிறுமியின் தாத்தா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தனது குழந்தையின் வாயில் சூடு வைத்த குற்றத்திற்காக தாய் கைது செய்யப்பட்டுள்ளார் எனத்தெரிவிக்கப்படுகின்றது.