மாட்டுடன் விவசாயத்தில் இறங்கிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்…!

சுமந்திரன்…

கிளிநொச்சி கண்டவளையில் அமைந்துள்ள தனது புர்வீக வயல் காணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நெல் விதைப்பினை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இன்று காலை 10.00 மணியளவில் எம் ஏ.சுமந்திரன் குறித்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளார்.

இதேவேளை விவசாய நிலங்கள் அனைத்திலும் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்படும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செய்கை பணிகளை இன்று ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.