வீட்டில் இருந்த இளம் பெண் தூக்கிட்டு த.ற்.கொ.லை..!!

இளம் பெண் தூக்கிட்டு த.ற்.கொ.லை..!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி துறைநீலாவணை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டின் அறையில் தூக்கிட்டு த.ற்.கொ.லை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தாயை இழந்து தந்தை பராமரிப்பில் வாழ்ந்து வந்த த.ற்.கொ.லை செய்துகொண்ட பெண் தனது வீட்டில் இருந்த நகையை அடகுவைக்க நெருங்கிய ஒருவருக்கு கொடுத்ததாகவும்.

இன்று அதனை மீட்டு தருவதாகவும் துணையிடம் அவர் கூறியுள்ளார். இந்த நிலையிலேயே சரோஜினி தனது வீட்டின் அறையினுள் தூக்கிட்டு த.ற்.கொ.லை செய்து கொண்டுள்ளார் எனத்தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் உத்தரவின்படி சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.